Tuesday, August 14, 2012

முதல் நிலவு


நிலவைக் காட்டி
அதிசயிக்கும்
மழலை விரலின்
ஒரு முனையில்
முதல் நிலவு 

2 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பிஞ்சு விரல் எழுதிய முதல் கவிதை.

RAMESHKALYAN said...

நன்றி சுந்தர்ஜி