Tuesday, September 4, 2007

ஏன்

கடிதம் ஒன்று எழுதியாயிற்று
சொல்ல வந்ததை
வரிகளுக்கிடையே மறைத்து எழுதியாயிற்று
பதில் கடிதத்தில்
கேட்க விரும்பியதை
வரிகளுக்கிடையே கண்டு படித்தாயிற்று
எழுதியதும் படித்ததும் நானாக
எழுதியது ஏன் படித்தது ஏன்
இதற்கான பதிலைப் படிக்கவில்லை

Sunday, August 5, 2007

வானம்

மடியேந்தும்
நிலத்திற்கு விழாத வானம்
நீருக்கு விழுந்து மிதக்கிறது
தானாக

நன்றி கூர்கிறேன்

இ'ந்த நொடியில் என்னுடைய மனதுக்கினிய ஆசிரியர் திரு சபாநாயகம் அவர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அவர் தமிழில் இத்தளத்தில் செய்தது என்னை ஊக்கியது. இன்றும் நானறி'ந்த இளைஞர் அவர்.

கவிதை

கலை'ந்த்பின்
தெரிகிறது
கனவின் ருசி

வணக்கம்

அன்பார்ந்த வணக்கம்இப்போதுதான் தமிழில் எழுதும் வித்தை கைக்கெட்டியதுஇனி எழுதுவேன், நிறைய எழுதுவதைவிட நிறைவாக எழுதுவதே நோக்கம் சந்திக்கலாம்

Monday, July 30, 2007

Mind connect

The most effective and hearty communication vehicle is, in my opinion, sincere thought. Where the mind and intention mingles homogenously. To share my experience, I was desperately trying to contact my old family friend to invite him for our family function. All his contact numbers and addresses he gave me was outdated now. I tried his old address, phone, relatives, known friends, their mobile, etc. I remembered one of his friends said that they met after long. So I traced him and tried. But all in vein. I informed whoever I contacted to convey him, if they come across. Function was just 3 days away and I was telling my family members when we were having dinner that I am unable to contact him.

The phone rang.

He calls "Murali.here...here how are you?" Camouflaging my excitement I asked "hey..I have been trying desparately to catch you.. good you called yourself... So..tell me know..who told you and how do you know?".

He asks "What..what to know?"

I asked "Are you not calling after someone told you about our family function?"

He replies: "No.. I just casually called because I had not spoken to you for long. At our office, they are planning to send me for a tour to your region. but it is getting postponed. So I wanted to check if you are there and if your number remains same. By the way.. tell me what is the function?"

Obviously I could not camouflage my excitement this time.

When you sincerely and resolutely think to do something..(Sankalp) it just happens. Let us not look for rationale because it is much beyond that.

Saturday, July 28, 2007

My blog is just born. Wish to nourish it with healthy thoughts