Thursday, March 29, 2012

கனவு

கனவை சுமந்த
கனவொன்றை
கனவு கண்டிருக்கையில்

ஒன்றின் விழிப்பில்
உதிர்ந்து போனது
மற்றெல்லாம்

எது எதைக் கலைத்தது
என வியந்து       

Tuesday, March 20, 2012

கடிதம்

நாம் சந்தித்துக்கொள்ளும் தருணத்தை
நாம் சந்திக்கும் வரை
எண்ணங்களின் சிறகசைவு